An open source content management platform.
தேக்கு போன்ற பட்டியல் இன மரங்களை வெட்டுவதற்கும், இடம் பெயர்ந்து கொண்டு செல்வதற்கும், அறுவடைக்கு முன்பே வனத்துறையின் அனுமதி பெறவேண்டும். கிராம நிர்வாக அலுவலர் சான்றளிப்புடன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் வனச்சரக அலுவலகத்தை அணுகவும்.