தனியார் நிலத்தில் சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரங்களை வளர்ப்பதால் விற்பதில் சிக்கல் வருமா?

பண்ணை நிலங்களில் சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி போன்ற மரங்களை வளர்ப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.