ஒரு நிலத்துக்கேற்ற மரவகையை எப்படி தெரிந்து கொள்வது ?

ஒரு மரப்பயிர் வளர்ச்சிக்கான தேவையை அறிந்துகொள்வது தான் முதலாவதும் முதன்மையானதுமான விஷயம்.  அதுவே நாம் தேர்வு செய்யும் மரப்பயிருக்கான மண் மற்றும் தட்பவெப்பம் போன்ற இடக் காரணிகளின் தேவையை  அறிய வழிகாட்டும்.