உப்பு பாதித்த நிலங்களில் என்ன மரங்கள் வளரும்?

யூக்கலிப்டஸ், சவுக்கு, புங்கம், வேம்பு, கொடுக்காப்புளி, உகாய், குழலாதொண்டை, நீர்மருது, நறுவிலி, வாகை, சித்தகத்தி, புரசு, வெள்வேல் போன்றவற்றை உப்பு பாதித்த நிலங்களில் வளர்க்கலாம்.