An open source content management platform.
IFGTB நிறுவனம் ‘தரமான நடுபொருட்கள் உற்பத்தியாளர்’ என்னும் பயிற்சியை பசுமைத்திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் IFGTB ENVIS மையம், டிசம்பர் முதல் ஜனவரி வரை இப்பயிற்சியை நடத்துகிறது. இது குறித்த மேலும் தகவல்களுக்கு www.ifgtbenvis.in இணைய தளத்தினை பார்வையிடவும்.