மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கு/ பயிற்சியில் கலந்து கொள்வது எப்படி?

IFGTB நிறுவனம் மரச்சாகுபடி நுட்பங்கள் குறித்து பல்வேறு தலைப்புகளில்  பயிற்சிகளையும், மரம் வளர்ப்போர் விழாக்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இது குறித்த அறிவிப்புகள் www.dir_ifgtb@icfre.org மற்றும்  www.ifgtbenvis.in இணைய தளங்களிலும், அலைபேசி செயலியிலும், பசுமை விகடன் இதழிலும்  வெளியாகும். ஆர்வமுள்ளோர் நிறுவனத்தின் விரிவாக்கத்துறையை  தொடர்பு கொண்டும் விவரங்கள் பெறலாம்.