விவசாய நிலத்தில் மண் அரிப்பை தடுக்க எவற்றை நடலாம்?

புங்கம், சவுண்டால், கிளிரிசிடியா, வாகை போன்ற மரங்களை வளர்த்து மண் அரிப்பை தடுக்கலாம்.