வாழைத்தோட்டங்களில் காற்றுத்தடுப்பாக நட ஏற்ற மர ரகம் எது?

IFGTB நிறுவனம் வெளியிட்டுள்ள காற்றுத்தடுப்பு சவுக்கு குளோன்கள் வாழைத்தோப்பு களில் பயிர்பாதுகாப்புக்கு மிகவும் ஏற்றவை. இவை தவிர வேம்பு, பூவரசு, புன்னை, கல்யாண முருங்கை, கிளிரிசிடியா மற்றும் மூங்கில் ஆகியவற்றையும் காற்றுத்தடுப்புக்கு பயன்படுத்தலாம்.