வறண்ட நிலங்களுக்கு ஏற்ற மரப்பயிர்கள் யாவை?

பெருமரம், வேம்பு, புளி, வாகை, கருவேல், புங்கம், இலுப்பை, முந்திரி, பெருநெல்லி, வில்வம், சீத்தா, விளாமரம் போன்ற மரங்கள் வறண்ட நிலங்களில் பயிரிட ஏற்றவை.