An open source content management platform.
IFGTB நிறுவனமத்தின் http://ifgtb.icfre.gov.in மற்றும் www.ifgtbenvis.in ஆகிய இணைய தளங்களை பார்வையிடவும். அத்துடன் தொழில்நுட்பங்கள் குறித்த காணொளிகளுக்கு IFGTB நிறுவனத்தின் யூடியூப் சேனலை https://www.youtube.com/c/IFGTBCoimbatore காணலாம்.
இது தவிர, எல்லா அலுவல் நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை 0422-2484100 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம். கோவை, ஆர்.எஸ்.புரம், வனவளாகத்தில் உள்ள IFGTB நிறுவனத்தை நேரிலும் அணுகலாம்.