பசுந்தாள் உரமாக பயன்படுத்த ஏற்ற மரப்பயிர்கள் எவை?

கிளிரிசிடியா, புங்கம், வேம்பு, பூவரசு, பெருங்கொன்றை ஆகிய மரங்களின் இலைகளை பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம்.