நிறுவனத்தின் தொழில்நுட்ப பயனாளராக பதிவு செய்வது எப்படி?

அலைபேசி செயலியில் பதிவு செய்வதன் மூலமும், IFGTB நிறுவனத்தின் விஞ்ஞானிகளை நேரில் தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.