கால்நடைகளுக்கு ஏற்ற தீவன மரப்பயிர்கள் யாவை?

கிளிரிசிடியா, சவுண்டால், கல்யாண முருங்கை, வாகை, ஆச்சா, வெள்வாகை, குமிழ், மந்தாரை, செம்மந்தாரை, சித்தகத்தி, இலந்தை, முருங்கை, அகத்தி, மல்பெரி மற்றும்  வேலி மசால் ஆகியன கால்நடை தீவனத்துக்கு ஏற்ற மர வகைகள் ஆகும்.