விதை நாற்றுகள் சிறந்ததா? திசு வளர்ப்பு நாற்றுகள் சிறந்ததா?

திசு வளர்ப்பு நாற்றுகள், விதை வழி நாற்றுகளை விட சிறந்தவை. திசு வளர்ப்பு நாற்றுகள் ஒரே சீரான வளர்ச்சியை தருவதோடு, நன்கு அறியப்பட்ட மரபியல் மூலப்பொருளில் இருந்து உற்பத்தி செய்யப் படுகின்றன. விதை வழி நாற்றுகள் அதிக அளவில் வேறுபாடுகளை கொண்டிருக்கும்.