மர விதைகளுக்கு விதைநேர்த்தி அவசியமா?

அதிக முளைப்புத்திறனைப் பெற ஒவ்வொரு மரவகைக்கும் ஏற்ற கையாளுதல் மற்றும் விதை முன்நேர்த்தி முறைகள் அவசியம்.