மரக்கன்றுகள் நட ஏற்ற மாதங்கள் எவை?

பருவ மழைக்காலமான ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் தான்  மர நாற்றுகளை நடுவதற்கும், நாற்றுகள் விரைவில் வேர் பிடிக்கவும் மிகவும்  ஏற்ற காலமாகும்.