தரமான மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்?

தரமான மர நாற்றுகளை, குறிப்பாக குளோனல் நாற்றுகளை  IFGTB நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது தவிர, மாநில வனத்துறையின் நாற்றங்கால்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட தனியார் நாற்றங்கால்களிலும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், TNPL மற்றும் SPB நிறுவன நாற்றங்கால்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.