An open source content management platform.
மரங்களில் இருந்து கிடைக்கும், இயல்பிலேயே எண்ணெய் அளவு அதிகம் கொண்டுள்ள விதைகள் தான் மரம் விளை எண்ணெய் வித்துகள் ஆகும். உதாரணமாக வேம்பு, புங்கம், புன்னை, இலுப்பை, சால், சொர்க்க மரம், காட்டாமணக்கு போன்றவை. IFGTB நிறுவனத்தில் வேம்பு, புங்கம் மற்றும் புன்னை போன்ற மரம் விளை எண்ணெய் வித்துகளின் நாற்றுகள் கிடைக்கும்.