அங்கீகாரம் பெற்ற தரமான மர நாற்று உற்பத்தியாளர்கள் யார் என அறிவது எப்படி?

மர நாற்று உற்பத்தியாளர்கள் IFGTB, FCRI மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளியிட்ட குளோன்களை விற்பனை செய்ய விற்பனை உரிமம் பெற்றிருப்பதை உறுதி செய்த பின்பே அவர்களிடம் வாங்கவேண்டும். பதிவுபெற்றுள்ள மர நாற்று உற்பத்தியாளர்கள்  மட்டுமே தரமான மர நாற்றுகளை வழங்க இயலும்.