வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் பூங்காவுக்கு ஏற்ற மரங்கள் எவை?

பறவைகளுக்கான பழ மரங்கள்:  வேம்பு, ஆல மரம், அத்தி மரம், சிங்கப்பூர் செர்ரி, பேப்பர் மல்பெரி, மல்பெரி, நாவல், அசோகம் போன்றவை.

வண்ணத்துப்பூச்சிகளுக்கான மதுரம் தரும் மரவகைகள்:  நீர்க்கடம்பை, இலவம், புரசு, கல்யாண முருங்கை, பலாசு, கிளிரிசிடியா, சாம்பிராணி மரம், வெடங்குறுணி, கோழிக்கொண்டை மரம் போன்றவை.