பள்ளிகள், அலுவலகங்கள், திருமணக்கூடங்கள் மற்றும் மைதானங்களில் நடுவதற்கேற்ற மரவகைகள் எவை?

சீமை வாகை, இயல்வாகை, பூவரசு, செம்மயில் கொன்றை, புங்கம், நாவல், வேம்பு, இலுப்பை, ஏழிலைப்பாலை, ஆல மரம், வாகை போன்றவற்றை பள்ளிகள், அலுவலகங்கள் மைதானங்கள் மற்றும் திருமணக்கூடங்களில் நட ஏற்றவை.