An open source content management platform.
வீட்டுக்கு முன்புறம் வளர்க்க: பொன்னரளி, மந்தாரை, மக்னோலியா, கூந்தல்பனை, மரமல்லிகை, நாகசெண்பகம்,செண்பகம், மகிழம் மற்றும் நீலசம்பங்கி.
வீட்டுக்கு பின் புறம் வளர்க்க: தமரத்தை (நட்சத்திரபழ மரம்), நெல்லி, பப்பாளி, கொய்யா, சீத்தா, சப்போட்டா, மா மற்றும் கிச்சிலி.
சிறிய சுற்றுக்கட்டுகளில் வளர்க்க: கத்திக்கருவேல், மந்தாரை, செம்மந்தாரை, புரசு, மஞ்சள் கொன்றை, செங்கொன்றை, கிளிரிசிடியா, மாவிலிங்கம், பூவரசு மற்றும் புங்கை.
பெரிய சுற்றுக்கட்டுகளில் வளர்க்க: பூமருது, இயல்வாகை, இலவம், வெள்ளைக்கடம்பு, மலைப்பருத்தி, உவா மரம், செம்மயிற்கொன்றை மற்றும் நாட்டு பாதாம்.
நகரச் சாலையோரங்களில் வளர்க்க: புளி, வாகை, இயல்வாகை, சீமைவாகை, அகத்தி, கோழிக்கொண்டை, வேம்பு, புங்கம், ஏழிலைப்பாலை, சரக்கொன்றை, அரசமரம், ஆலமரம், நாவல், வெண்மருது, செம்மயிற்கொன்றை, வாதநாராயண மரம், நெட்டிலிங்க மரம், கொண்டைவாகை, மரமல்லி, நாகசெண்பகம், பலாசு, ஜக்ரண்டா, மந்தாரை, இலுப்பை, சந்தனவேம்பு, புன்னை, மஞ்சள்கொன்றை, மரச்சுரை, பூவரசு, மாவிலிங்கம், அசுவதம், வசந்த ராணி மரம், காட்டுப்பருத்தி போன்றவை