கல் குவாரிகள் மற்றும் சுரங்க மண்மேடுகள் உள்ள பகுதிகளில் என்ன மரப்பயிர்களை நடலாம்?

சவுக்கு, கத்திக்கருவேல், யூக்கலிப்டஸ்  போன்றவை மண் குவியல் மற்றும் சுரங்க            மண்மேடுகள் உள்ள பகுதிகளுக்கு ஏற்றவை.