வரப்போர நடவுக்கேற்ற மரவகைகள் என்னென்ன?

தேக்கு, குமிழ், பூவரசு, வாகை, மூங்கில், பெருமரம், வேம்பு, மலை வேம்பு, சவுக்கு, இலவம், ஒதிய மரம், வாத நாராயணன் போன்றவை வரப்போர நடவுக்கு ஏற்ற மர இனங்கள் ஆகும்

இவை தவிர, தோட்டக்கலை மரப்பயிர்களான மா, சப்போட்டா, நாவல்கொய்யா போன்ற மரவகைகளும் வரப்போர நடவுக்கு உகந்தவை.