An open source content management platform.
சவுக்கு இனம் அதனுடன் இணைந்து வாழும் ஃப்ராங்கியா என்னும் பாக்டீரியாவுடன் சேர்ந்து தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இடப்படும் உரத்தின் அளவு மற்றும் கலவை ஆகியன மண் பரிசோதனை அறிக்கையின்படி தீர்மானிக்கப்படுகிறது. மண்ணில் இயல்பான தழைச்சத்து குறைவாக இருப்பின், யூரியா போன்ற உரங்கள் தேவைப்படலாம்.