An open source content management platform.
மஞ்சள் பயிருடன் சவுக்கு, மலை வேம்பு, மாஞ்சியம், குமிழ், இலவம், தேக்கு மற்றும் கடம்பம் போன்றவற்றை வளர்க்கலாம். தென்னை, பாக்கு போன்றவற்றையும் சாகுபடி செய்யலாம்.