அறுவடை

காற்றுத் தடுப்பான்களின் மகசூல்

 சராசரியாக ஒரு ஏக்கரில் பண்ணை ஓரங்களில் நடப்பட்ட நான்கு ஆண்டு வயதுள்ள காற்றுத் தடுப்பான்களில் இருந்து 12 மெட்ரிக் டன் எடையுள்ள மரம் மகசூலாக கிடைக்கும். வெளிச் சந்தையில் கிடைக்கும் மற்ற மர இரகங்களை விட இந்த காற்றுத் தடுப்பான் குளோன்கள் சுமார் 40% கூடுதல் மகசூல் தருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ. 60,000/ கூடுதல் வருமானம் பெறுவதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை சூறாவளிக் காற்றின் சேதத்தில் இருந்தும் பாதுகாக்க முடியும்