An open source content management platform.
பொருளாதார கணக்கீடு : (ரூபாயில்)
கடம்ப மரத்தின் சிறந்த பண்புகளால் சுலபமாக சந்தைப்படுத்த முடிகின்றது. 6-7 வருட தோப்புகளிலிருந்து வெட்டப்பட்ட மரத்திலிருந்து கீழ்க்கண்ட வருமானத்தை ஈட்ட முடியும்.
மேலும் முதல் 12 ஆண்டுகள் ஊடுபயிர் மூலமும் அதிக லாபம் பெறலாம். சதுர அடி கணக்குப் பார்க்கும்போது, ரூ.350-400/ சதுர அடிக்கு விற்பனை செய்யலாம். 6 வருட மரத்திலிருந்து சராசரியாக 6-7 சதுர அடி கிடைக்க வாய்ப்புள்ளது. (ஒரு மரத்திலிருந்து சுமார் 6 கன அளவு ரூ.400 = ரூ.2400 கிடைக்க வாய்ப்புள்ளது).
இந்தப் பொருளாதார கணக்கீடு, விவசாய நிலத்தில் கடம்பு பயிரிடப்பட்ட தோட்டத்திலிருந்தும் மற்றும் பென்சில் தொழிற்சாலையில் பயிரிடப்பட்ட கடம்பு தோட்டத்திலிருந்தும் அறுவடை செய்து, அவற்றை ஒட்டுப்பலகை ஆலையில் விற்பனை செய்த அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.