அறுவடை

அறுவடை

புளி பெரும்பாலும் பிப்ரவரி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை உள்ள காலங்களில் அறுவடைக்கு வரும். நன்கு முதிர்ந்த பழுத்த பழங்களை காம்புடன் அறுவடை செய்ய வேண்டும். இனிப்புப் புளி நடவு செய்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு காய் பிடிக்க ஆரம்பிக்கிறது. 5-6 ஆண்டுகள் வளர்ந்த மரம் 25-30 கிலோ பழங்களைத் தரும். இனிப்புப் புளி ஒரு கிலோ (ஓட்டுடன்) 100 முதல் 125 ரூபாய்க்கு விற்க முடியும். சிகப்புப் புள்ளியில் 75-100 நாட்கள் வயதுடைய காய்களை அறுவடை செய்து இயற்கை சாயம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.