சாகுபடி முறை

சாகுபடி குறிப்புகள்

பாசனம்:

மாதம் 3 - 4 தடவை வீதம் 2 ஆண்டுகளுக்கு நீர்ப்பாசனம் அவசியம் சொட்டு நீர் பாசனம் ஏற்றது.

உரமிடல்:

3 மாதங்களுக்குப் பிறகு செடிக்கு கால் கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது அரை கிலோ தொழு உரம் இட வேண்டும்.

களை எடுத்தல் :

6 மாதத்திற்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். இரண்டாம் வருட முடிவில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் விதை மகசூல் கூடும்.

சாகுபடிச் செலவு (ஏக்கருக்கு)

முதலாம் ஆண்டில் ரூ. 35,000/- மற்றும் தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 5,000/- ஆகும்.