அறுவடை

மகசூல்

நிலம்பூர் தேக்குத் தோட்டங்களின் சராசரி மர உற்பத்தித் திறன் 53 ஆண்டுகள் சாகுபடி காலத்தில், 2.85 க.மீ / எக்டர் / ஆண்டு என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 2.91 க.மீட்டர் / ஹெக்டேர் / ஆண்டு (40-90 ஆண்டுகள்) ஆகும். (FAO,1986) பண்ணை நிலங்களில் வளர்க்கப்படும் தேக்கு வேகமாகவும் அதிக மர உற்பத்தியையும் தருகிறது. 20 ஆண்டு வயதுடைய வனப் பகுதியில் வளர்ந்த தேக்கு மரத்திற்கு இணையாக, 12 ஆண்டுகளில் பண்ணை நிலங்களில் வளரும் தேக்கு உள்ளது.