An open source content management platform.
நடவு
பாசன வசதியுள்ள இடங்களில் சவுக்கை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மற்ற இடங்களில் பருவ மழைக் காலங்களில் நடுவது உகந்தது. நிலத்தை நன்கு உழுத பின், 30 செ.மீ. ஆழமுள்ள குழிகளில் செடிகளை நடலாம். மூன்று வருடங்கள் வரை வளர்க்க செடிக்கு செடி 4 அடியும், மூன்று வருடங்களுக்கு மேல் வளர்க்க 5 அடியும் இடைவெளிவிட வேண்டும்.
வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் உரிமம் பெற்ற நாற்று உற்பத்தியாளர்கள்
காகிதபுரம், கரூர் மாவட்டம் 639 136.
செல் : 94425 91419
ராஜமுந்திரி 533 105, ஆந்திரபிரதேசம்.
செல் : 084980 94339
ஈரோடு, தமிழ்நாடு.
செல் : 94432 14628
மித்ரவயல், காரைக்குடி 630 108.
செல் : 99439 01055
வேகா கொல்லை, பண்ருட்டி தாலுக்கா
கடலூர் மாவட்டம்.
செல் : 91597 05868
சங்கீதா ஹைடெக் நர்சரி, சின்னபட்டானூர்,
வானூர் தாலுக்கா,
விழுப்புரம் மாவட்டம் - 605 111
செல் : 98435 00990
வீரிய விதைகள் மற்றும் நாற்றுகள் கிடைக்குமிடம்
இயக்குநர்
வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம்
ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர் - 641 002
போன் : 0422 2484100 (தகவல்)
0422 2484172 (விதை வங்கி)
94884 50674 (குளோனல் நாற்றுகள்)