An open source content management platform.
மகசூல்
சாதாரண சவுக்கு இரகங்கள், ஏக்கருக்கு 35 முதல் 40 டன் கட்டைகளைத் தரும். புதிய குளோனல் இரகங்களைப் பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 70 முதல் 75 டன் கட்டைகளைப் பெற முடியும். ஒரு டன் கட்டையின் தற்போதைய தோராயமான சந்தை விலை ரூ.2800/3000 (வெட்டுக் கூலி, போக்குவரத்து நீங்கலாக) மூன்றாண்டு காலத்திற்கு நாற்றுகள் நடவு, பராமரிப்பு ஆகியவற்றிற்காக இடத்தின் தன்மைக்கேற்ப ஏக்கருக்கு ரூ. 40,000 முதல் 60,000/ வரை செலவாகும்.
முன்னோடி சவுக்கு விவசாயிகள்